கொழும்பின் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து எச்சரிக்கை வெளியிட்டுள்ளது அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்.
ஐந்து தினங்களுக்குள் கொழும்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் மேலதிக அவதானம் தேவைப்படுவதாக அமைப்பின் செயலாளர் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவிக்கிறார்.
முன்னர் கம்பஹாவின் காணப்பட்ட நிலைமை தற்போது கொழும்புக்கு இடம்மாறியுள்ளதாகவும் இது குறித்து மேலதிக அவதானம் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment