பாதுகாப்பு மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட தொழிநுட்ப அமைச்சு ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் வந்துள்ளது. இன்றைய தினம் சரத் வீரசேகரவுக்கு கபினட் அமைச்சு வழங்கப்பட்டிருந்த நிலையில் எஞ்சியிருந்த அமைச்சினை ஜனாதிபதி தனது பொறுப்பின் கீழ் எடுத்துள்ளார்.
இதேவேளை, ஜனவரிக்குள் 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து வாக்களித்து விட்டு அமைச்சுப் பதவிகளுக்காகக் காத்திருப்பவர்களுக்கும் பதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment