வத்தளை: தனியார் வங்கி தீக்கிரை! - sonakar.com

Post Top Ad

Thursday, 26 November 2020

வத்தளை: தனியார் வங்கி தீக்கிரை!

 


வத்தளை, ஹெந்தல வீதியில் இயங்கி வந்த தனியார் வங்கியொன்று இன்று அதிகாலை முற்றாக தீக்கிரையாகியுள்ளது.


அதிகாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை, இதுவரை தீப் பற்றியதற்கான காரணம் கண்டறியப்படவில்லையென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


கடந்த காலங்களில் பல கட்டிடங்கள் 'மின் ஒழுக்கு'  காரணமாக தீக்கிரையாகியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment