இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்ததாக மேலும் ஐவர் இன்றைய தினம் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மொத்த எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.
கொழும்பு 15 ஐச் சேர்ந்த 39 வயது ஆண், கொழும்பு 13 ஐச் சேர்ந்த 54 வயது பெண், கொழும்பு 12 மற்றும் 13ஐச் சேர்ந்த 88 வயது இரு ஆண்கள், கொழும்பு 8ஐச் சேர்ந்த 79 வயது ஆண் ஆகியோரே இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment