பசில் ராஜபக்ச நாடாளுமன்றம் வர வேண்டும் எனக் கோரி பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் 19 பேர் கையொப்பமிட்டு உருக்கமான கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பசில் இல்லாமல் பெரமுன என்றவொரு கட்சியே இல்லையெனவும் தற்போது அவர் கட்டாயம் நாடாளுமன்றில் இருக்க வேண்டிய கால கட்டம் எனவும் வலியுறுத்தி இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.
காதர் மஸ்தான் உட்பட 19 பேர் இதில் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment