நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் விளக்கமறியல் நவம்பர் 13ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு நிதியிழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த ரிசாத், தலைமறைவாக இருந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவரது விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment