ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அதற்கிடையில் இவ்விவகாரத்தை அரசியலாக்கி, ஆர்ப்பாட்டம் செய்து எதுவும் ஆகப் போவதில்லையென தெரிவித்துள்ளார் நீதியமைச்சர் அலி சப்ரி.
இன்றைய தினம் கொல்லுபிட்டி பள்ளிவாசலில் கொரோனா ஆபத்தை நீக்கக் கோரி இடம்பெற்ற விசேட பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு விளக்கமளித்திருந்தார்.
பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தாம் கண்ணை மூடிக்கொண்டிருக்கவில்லையெனவும் தொடர்ந்தும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
2 comments:
அலி சப்ரி தொர அவரகள் ஜனாசா எரிப்பு விடயமாக என்னென்ன முயற்சிகளை எடுத்தார் என்பதனை விலா வாரpயாக மக்களுக்கு எடுத்து வpளக்க வேண்டும். இல்லாவிட்டால் எமது எதிரிகள் அது செய்யவில்லை இது செய்யவில்லை என்று ஒப்பாரி வைத்துவிடுவார்கள். ஒவ்வொரு முயற்சியையும் அவிழ்த்து விடுங்கள் சேர்.
Ini ALI Sabriyalthan Adakkam seyya mudinthathu entru KATHAI parappi athaiarasiyal aakkuvamimal
Post a Comment