சுகாதார அமைச்சின் பேச்சாளராக அண்மைய தினங்களில் தகவல் வெளியிட்டு வந்த மருத்துவ ஜயருவன் பண்டார அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தன்னைத் தொடர்பு கொண்ட சுகாதார அமைச்சர் பவித்ரா, சுகாதார பணிப்பாளர் இப்பணியை செய்து வருவதால் பிரத்யேக பேச்சாளர் அவசியமில்லையென அறிவுறுத்தியதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
இரண்டாவது அலையின் பின்னரே இப்பதவி உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment