பூஜித ஜயசுந்தர சிறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பதில் பொலிஸ் மா அதிபராக் கடமையாற்றி வந்த சி.டி. விக்ரமரத்ன, ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில் பொலிஸ் மா அதிபராக நியமனம் பெற்றிருந்தது.
இப்பின்னணியில் இலங்கையின் 35 வது பொலிஸ் மா அதிபராக அவர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பூஜித மற்றும் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பேர்னான்டோ ஆகியோர் சிறைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment