இலங்கையில் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தோரின் பட்டியலில் மேலும் மூவர் சேர்க்கப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
கொழும்பு 14,15 மற்றும் ஹெய்யந்துடுவ பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்களும் ஒரு ஆணுமே இவ்வாறு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
தற்சமயம் 5921 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment