5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கொழும்பு சாஹிரா கல்லூரி மாணவன் மொஹமட் பர்சான் மொஹமட் அம்மார் சிங்கள மொழிப் பரீட்சையில் 200 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இதேவேளை, தமிழ் மொழியூடான பரீட்சையில் புத்தளம் சாஹிரா மாணவி முஹமத் அர்சாத் அதீபத் சைனா 199 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவ்விரு குழந்தைகளும் கல்வியில் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!
-M. Muhsi
No comments:
Post a Comment