ஜனாஸா எரிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமைகள் வழக்கினை விசாரிப்பது தொடர்பிலான பரிசீலனை நாளை தொடரவுள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற விசாரணையில் வழக்குத் தொடுனர்கள் சார்பிலான வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளையும் விசாரணை தொடரவுள்ளது.
பெரும்பாலும் வழக்கு விசாரணையை முன்னெடுப்பதா இல்லையா என்பது தொடர்பில் இவ்வாரம் முடிவொன்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment