இலங்கை விமானப்படை வரலாற்றில் முதற்தடவையாக இரு பெண் விமானிகள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.சைனா பே விமானப் படை கலைக்கூடத்தில் இருவருக்குமான நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக விமானப்படை தகவல் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment