கேகாலை மாவட்டத்தில் மாவனல்லை, ஹெம்மாத்தகம, புலத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவுகள் மற்றும் கலிகமுவ பிரேதச சபை பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோன்று குருநாகல் மாவட்டத்தின் கிரியுல்ல பொலிஸ் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல இடங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment