இன்றைய தினம் எரிக்கப்பட்ட இரண்டாவது ஜனாஸாவின் மரணம் கொரோனாவால் ஏற்படவில்லையெ தெரிவிக்கிறார் அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்.
அவர் தனது வீட்டில் வீழ்ந்ததன் பின்னணியில் மரணித்த அவரது மரணத்துக்கான காரணம் கொரோனா இல்லையாயினும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவரது மரணம் கொரோனா மரணமாக கணிக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றமையும், ஆயினும் கொரோனா தொற்றாளர் என்ற ரீதியில் உடலம் எரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment