கொரோனா மரணம் என அறிவிக்கப்பட்டிருந்த மேலும் ஒரு ஆண் ஜனாஸா சற்று முன்னர் எரியூட்டப்பட்டுள்ளது.
கொழும்பு - 13, ஷு வீதியைச் சேர்ந்த 78 வயது ஆணின் ஜனாஸாவே இவ்வாறு இன்று இரண்டாவதாக எரியூட்டப்பட்டுள்ளது.
ஜனாஸா எரிப்புக்கு எதிராக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அடக்க அனுமதி பெற்று விட்டதாக அரசியல் கட்சி ஆதரவாளர்கள் உரிமை கொண்டாடி வரும் நிலையிலேயே இன்று இரண்டு ஜனாஸாக்கள் எரியூட்டப்பட்டுள்ளது.
முன்னதாக ஆட்டுப்பட்டியைச் சேர்ந்த பெண்ணொருவரின் ஜனாஸா எரியூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.sonakar.com/2020/11/blog-post_50.html
No comments:
Post a Comment