இலங்கையில் கொரோனா மரண பட்டியலின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. கொழும்பு மாவட்டத்திலிருந்து மேலும் நால்வர் இன்றைய தினம் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இதனடிப்படையில் கொழும்பு 8,10, 12 மற்றும் 15 பகுதிகளில் உயிரிழந்த நால்வரே இவ்வாறு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். இதில் இரு பெண்கள் மற்றும் இரு ஆண்கள் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment