திவிநெகும வழக்கிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் செல்வது குறித்து இனித்தான் தான் முடிவு செய்யவுள்ளதாக தெரிவிக்கிறார் பசில் ராஜபக்ச.
தான் குற்றமற்றவன் என்று தெரிந்தே தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் முகங்கொடுத்ததாக அவர் தெரிவிக்கிறார்.
2015 ஜனாதிபதி தேர்தலின் போது பெருந்தொகை திவிநெகும பணத்தை பசில் ராஜபக்ச முறைகேடாகப் பயன்படுத்தியதாக கடந்த ஆட்சியில் அவர் சிறைப்படுத்தப்பட்டிருந்தமையும், கடந்த ஆட்சியில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட பல பிரபலங்கள் தற்போது விடுதலை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment