கொரோனா மரணம் என அடையாளப்படுத்தப்பட்டிருந்த மேலும் ஒரு ஜனாஸா சற்று முன்னர் பொரளையில் எரியூட்டப்பட்டுள்ளது.
நேற்றயை தினம் உயிரிழந்த ஆட்டுப்பட்டித் தெருவைச் சேர்ந்த 79 வயது பெண்ணொருவரின் ஜனாஸாவே இவ்வாறு இன்று எரியூட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலும் ஒரு ஆண் ஜனாஸா இன்று எரியூட்டப்படுவதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
innalillahiwainnailaihirojiun
Post a Comment