மாத்தளை மாவட்டம், யடவத்தை பகுதியின் உனவிருவ கிராமத்தில் ஐந்து கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் அப்பகுதியில் இரு கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.
உனவிருவ மற்றும் அலுத்கம வடக்கு கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதுடன் யடவத்த பிரதேச செயலகம் ஊடாக உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனிமைப்படுத்தலில் இருந்த நிலையிலேயே குறித்த நபர்களுக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment