நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 275 பேரில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தில் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 90 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை கொழும்பிலிருந்து 60 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
தற்சமயம் 5733 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment