இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் ஐவரின் பெயர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து இவ்வாறு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தற்சமயம், பரிசோதனை முடிவுகள் தாமதமாகவே கிடைப்பதனால் மரணித்தோர் பட்டியலும் தாமதமாகவே வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், ஆகக்குறைந்தது மூன்று ஜனாசாக்கள் தற்சமயம் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment