அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் இரு வேட்பாளர்களுக்கிடையிலும் கடும் போட்டி நிலவுகிறது.
தற்சமயம் முன்னணியிலிருக்கும் பைடன் 220 இடங்களை வென்றுள்ள அதேவெளை ட்ரம்ப் 213 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
270 இடங்களை வெல்பவரே அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகவுள்ள அதேவேளை, தேர்தல் முடிவு தனக்கு சாதகமாக வராவிட்டால் நீதிமன்றம் செல்லப் போவதாக ட்ரம்ப் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment