மினுவங்கொட - பேலியகொட கொத்தனி ஊடான கொரோனா பரவல் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் இன்றும் புதிதாக 154 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
இத்துடன் இதுவரையான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 17831 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை மார்ச் மாதம் முதல் தற்போது வரையான காலப்பகுதியில் 12,210 பேர் குணமடைந்துள்ளதாகவும் விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment