தம்புள்ள கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகள் நாளை முதல் ஒரு வார காலத்துக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கொரோனா சூழ்நிலை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் தம்புள்ள மேயர் ஜாலிய இம்முடிவினை அறிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர் மத்தியில் கொரோனா தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கவே இந்நடவடிக்கையென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment