முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜுன் அலோசியசுக்கு ஜனவரி 5ம் திதகி ஆஜராகுமாறு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அலோசியசுக்கு சொந்தமான நிறுவனமொன்றிலிருந்து பெற்ற பணம் ஊடாக ரவி கருணாநாயக்க வீடொன்றைக் கொள்வனவு செய்துள்ளமை தொடர்பில் விசாரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய வங்கி பிணை முறி ஊழலின் பின்னணியில் இருவரும் தொடர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment