மஹர சிறைச்சாலை அசம்பாவிதத்தின் பின்னணியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ள நிலையில் தமது உறவினர்களின் நிலையன்ன? என்பதை அறிவதற்கு உறவினர்கள் சிறைச்சாலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு பொலிசாருடன் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டு பதற்ற நிலை நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற அசம்பாவிதத்தில் இதுவரை எண்மர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment