கொரோனாவிலிருந்து மீள அமைச்சர்கள் விசேட வழிபாடு - sonakar.com

Post Top Ad

Monday, 2 November 2020

கொரோனாவிலிருந்து மீள அமைச்சர்கள் விசேட வழிபாடு

 


நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் ஆபத்திலிருந்து விரைவாக மீளுவதற்கான விசேட கொரோனா பூஜை வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்  அமைச்சர்கள் பவித்ரா, பிரசன்ன ரணதுங்க மற்றும் கம்மன்பில ஆகியோர்.

வைத்தியர் எலியந்த வைட்டினால் வழங்கப்பட்ட அறிவுரைக்கற்ப இவ்வழிபாடு நிகழ்ந்து அதற்கான பண்டங்கள் நதிகளில் வீசப்பட்டுள்ளது.

ஏனைய அமைச்சர்களையும் இவ்வாறு செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:

Post a Comment