முதற்தடவையாக காணொளியூடாக வாராந்த அமைச்சரலை சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.
கொரோனா சூழ்நிலையில் இன்றைய அமைச்சரவைக் கூட்டம் இவ்வாறு வீடியோ தொழிநுட்பத்தைக் கொண்டு நடாத்தப்பட்டுள்ள அதேவேளை உலகில் பல நாடுகள் மார்ச் மாதம் முதலே இவ்வாறான தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றன.
ஐக்கிய இராச்சியம் உட்பட சில நாடுகளில் நாடாளுமன்ற அமர்வுகளும் இவ்வாறு வீடியோ தொழிநுட்ப உதவியுடன் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment