கொழும்பு, தெமட்டகொட பகுதியில் வசித்து வந்த, ACTJ அமைப்பின் தலைவரும் தாயியுமான அஷ்ஷேய்க் ஏ.சி.எம். அபு சாலிஹ் இன்று காலமானார்.
அன்னாரது நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக. ஜனாஸா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தகவல்: யூனுஸ் T.
1 comment:
innalillahiwainnailaihirojiun
Post a Comment