மினுவங்கொட கொரோனா கொத்தனி முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா.
குறித்த பகுதியிலிருந்து 3106 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்ததாக சுட்டிக்காட்டியுள்ள அவர், 136 பேரே தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கிறார்.
ஆரம்ப கட்டத்தில் ஆயிரக்கணக்கான தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட போதிலும் 3106 பேருடன் முழுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment