அம்பாறை மாவட்டத்தில் கொரோனா சூழ்நிலையின் அவதானத்தின் பின்னணியில் கல்முனையில் அனைதது பாடசாலைகளையும் ஒரு வார காலத்துக்கு மூடி வைக்க உத்தரவிட்டுள்ளார் ஆளுனர்.
மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக பாதுகாப்பு நிமித்தம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அக்கரைப்பற்று, சாய்ந்தமருது மற்றும் அட்டாளைச் சேனை வாழ் மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை அவதானித்து செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment