இன்று திடீர் மரணமடைந்த கொல்லுபிட்டி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் பி.சி.ஆர் பரிசோதனையூடாக அவருக்கு கொரோனா பாதிப்பில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
42 வயதான குறித்த அதிகாரி இன்று காலை காலி முகத்திடலில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் உயிர் துறந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், பிரேத பரிசோதனை நடாத்தப்பட்ட வேளையில் பி.சி.ஆர் பரிசோதனையும் நடாத்தப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment