மினுவங்கொட கொத்தனியிலிருந்து கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8000த்தை தாண்டியுள்ளது.
இன்றும் 272 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அதில் மூவரே ஏலவே தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மினுவங்கொட கொத்தனியிலிருந்து தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8129 ஆகியுள்ளது. தற்சமயம், 6005 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment