74வது கொரோனா வபாத் பதிவு! - sonakar.com

Post Top Ad

Friday, 20 November 2020

74வது கொரோனா வபாத் பதிவு!

 



இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.


கொழும்பு 2ஐச் சேர்ந்த 70 வயது சகோதரர் ஒருவரே இவ்வாறு வபாத்தாகியுள்ளதோடு அவரது மரணம் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.


தற்சமயம் 5935 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


1 comment:

Mohammad Akram said...

innalillahiwainnailaihirojiun

Post a Comment