இன்றைய கொரோனா மரண பட்டியலில் நால்வர் இணைக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.
கொழும்பு - 15, கொழும்பு 10 மற்றும் களுத்துறை மாவட்டத்தில் இருவர் இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
தற்சமயம் 5865 பேர் கொரேனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment