தற்சமயம் நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவலின் பின்னணியில் 67,000 பேர் சுய தனிமைப்படுத்தலில் இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது..
இதில் அதிகமானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் விளக்கமளித்துள்ளார் பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன.
தற்சமயம் 6244 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment