இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய நாள் முடிவில் வெளியிடப்பட்ட பட்டியலில் ஐவர் இணைக்கப்பட்டதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
கொழும்பு 2, 9, 10 மற்றும் இரத்மலான, கிருலபன பகுதிகளைச் சேர்ந்த ஐவரது மரணம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
தற்சமயம் இலங்கையில் 5799 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment