நேற்றும் 510 புதிய கொரோனா தொற்றாளர்கள்! - sonakar.com

Post Top Ad

Monday, 9 November 2020

நேற்றும் 510 புதிய கொரோனா தொற்றாளர்கள்!

 


நேற்றைய தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 510 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.


இதில் 199 பேர் கொழும்பு மாவட்டத்திலிருந்தும் 183 பேர் கம்பஹா மாவட்டத்திலிருந்தும் குருநாகல் மாவட்டத்தில் 12 மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 06 பேரும் உள்ளடங்குகின்றனர்.


வெலிகடை சிறைச்சாலையில் நேற்றைய தினம் 72 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment