இன்று 25ம் திகதி, இலங்கையில் 502 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 21,469 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய மரண பட்டியலில் இருவர் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கையும் 96 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், 5926 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை 15447 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment