5000 தந்தது உடனே செலவு செய்ய இல்லை: விமல் - sonakar.com

Post Top Ad

Saturday, 21 November 2020

5000 தந்தது உடனே செலவு செய்ய இல்லை: விமல்

  


5000 ரூபா உதவித் தொகை வழங்கப்படுவது ஒரே வாரத்தில் செலவு செய்து விட்டு அரசாங்கம் உதவவில்லையென தெரிவிப்பதற்காக இல்லையென தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.


கொழும்பு லொக்டவுன் செய்யப்பட்டிருப்பதால் அங்கு மக்கள் வாழ்வாதாரம் இன்றி வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபடும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்ததன் பின்னணியிலேயே விமல் இவ்வாறு பதிலளித்துள்ளார்.


ஒரே வாரத்தில் செலவு செய்வதற்காக அவ்வாறு உதவித் தொகை வழங்கப்படவில்லையென விமல் விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment