இலங்கையில் மேலும் ஒரு கொரோனா மரணம் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இப்பின்னணியில் தற்போதைய மொத்த எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
இம்புல்கொடயைச் சேர்ந்த 63 வயது பெண்ணொருவரின் மரணமே இவ்வாறு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
மரணத்தின் பின் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அடிப்படையில் அவர் கொரோனா பாதிப்பினால் மரணித்ததாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment