இன்றைய தினம் மேலும் இரண்டு ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டுள்ளன.
இன்றைய கொரோனா மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்த முதலாவது மற்றும் 05வது நபர்களின் ஜனாஸாக்களே எரியூட்டப்பட்டுள்ளன. 46 வயது நபரின் ஜனாஸா பொலேகொட மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ள அதேவேளை 74 வயது மட்டக்குளி, சமித்புரவைச் சேர்ந்த நபரின் ஜனாஸா பொரளையில் எரியூட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது நபர் கடந்த 3ம் திகதி தனது வீட்டிலேயே மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment