இலங்கையில் இன்று 36வது கொரோனா மரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கந்தான பகுதியைச் சேர்ந்த 84 வயது பெண்ணொருவரே இவ்வாறு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.
நீண்ட காலம் சுகயீனமுற்றிருந்த நிலையில் அண்மையில் ஐ.டி.எச்சில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment