இலங்கையில் 35வது கொரோனா மரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
78 வயது ஆண் ஒருவரே இவ்வாறு இன்றைய தினம் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள அதேவேளை கடந்த சில நாட்களாக பரிசோதனை முடிவுகள் தாமதமாகக் கிடைப்பதால் மரண அறிவிப்புகளும் தாமதித்தே வெளியிடப்படுகின்றன.
இந்நிலையில் இன்றைய தினம் 35வது மரணம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment