பூசா சிறைக்கைதிகள் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 329 ஆக உயர்ந்துள்ளது.
சமூக மட்டத்திலான தொற்று இல்லையெனவே இதுவரை தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை நாடளாவிய ரீதியில் சிறைக்கைதிகள் பலர் இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
தற்சயம், 5206 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment