இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 30 வது நபர் வபாத்தாகியுள்ளதாக அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 23 வயது நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நீரிழிவு மற்றும் கொரோனா தாக்கத்தினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் நேற்றைய தினம் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment