இன்றைய இரு ஜனாஸாக்களும் உத்தியோகபூர்வ கொரோனா மரண பட்டியலில் இணைக்கப்பட்டு மொத்த எண்ணிககை 24 ஆக பதியப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 12018 ஆக உயர்ந்துள்ளது.
கொழும்பு, ஆட்டுப்பட்டித் தெருவைச் சேர்ந்த பெண் மற்றும் ஷு வீதியைச் சேர்ந்த ஆணொருவரதும் ஜனாஸாக்கள் இன்று எரியூட்டப்பட்டிருந்ததுடன் மேலும் ஒரு ஜனாஸாவின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாக தகவல் அறியமுடிகிறது.
No comments:
Post a Comment