அரசின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை விவாதிக்க 21 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்கள் சந்திப்பில் இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ள அதேவேளை நவம்பர் 17ம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு நவம்பர் 21ம் திகதி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment