இன்று மதியம் மேலும் 214 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதன் பின்னணியில் இலங்கையில் இதுவரையான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 16405 ஆக உயர்ந்துள்ளது.
இதில், 11324 இதுவரை குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் 5028 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரையான அறிவிப்பின் பிரகாரம் 53 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment